விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் சங்கத்தமிழன். இந்த படத்தை ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.
விஜயா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது இப்படம் டீசர், ட்ரெய்லர் அனைத்தும் வெளியாகி விட்டது. தீபாவளிக்கே ரிலீஸ் ஆக வேண்டிய திரைப்படம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் புதிதாக இப்படத்தின் தீம் ஒன்று வெளியாகியுள்ளது.