புஷ்பா காமெடி மூலம் புகழ்பெற்றவர் ரேஷ்மா. இவர் அத்தோடு இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றதன் மூலம் மிக புகழ்பெற்று விட்டார்.
இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விதவிதமாக புகைப்படங்களை எடுத்து தனது பக்கத்தில் வெளியிட்டு மகிழ்கிறார். அவரின் கலக்கல் புகைப்படங்கள் இதோ சில.