வெற்றிகரமாக முடிந்த சசிக்குமார் நடிக்க பொன்ராம் இயக்கும் எம்.ஜி.ஆர் மகன் ஷூட்டிங்

சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் என இரு ஹிட் கொடுத்தவர் பொன்ராம். நடுவில் வந்த சீமராஜா மட்டும் கொஞ்சம் சறுக்கியது. இந்நிலையில் சிவகார்த்திகேயனை விட்டு முதன் முறையாக வேறு…

சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் என இரு ஹிட் கொடுத்தவர் பொன்ராம். நடுவில் வந்த சீமராஜா மட்டும் கொஞ்சம் சறுக்கியது.

971ec96a2eae1c46c0b5b288a8a902d1

இந்நிலையில் சிவகார்த்திகேயனை விட்டு முதன் முறையாக வேறு ஹீரோவுடன் முதன் முதலில் இணைந்துள்ளார் பொன்ராம். அது சசிக்குமார்தான் வேறு யாருமல்ல.

சசிக்குமார் நடிக்கும் எம்.ஜி.ஆர் மகன் என்ற படம்தான் அது தேனி பகுதிகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டு படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என சசிக்குமார் அறிவித்துள்ளார்.

இப்படத்தில் சசிக்குமாருடன் , சமுத்திரக்கனி, மிருணாளினி, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன