பிரபல பாடகி மடோனா இவர் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் பல வருடமாக பிரபலாமக இருப்பவர் இவர். ஒரு காலத்தில் மிக புகழ்பெற்று அதிக ரசிகர்களை கொண்டிருந்தார்.
இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் ஐஸ் கட்டிகளை குளிக்கும் ஒரு டப்பியில் போட்டு குளிக்கிறார். குளித்த பிறகு ஒரு கப்பில் சிறுநீரை குடிப்பதுதான் கொடுமை.
இதுதான் அவரின் ஆரோக்கியத்துக்கு காரணம் என்று வேறு சொல்கிறார்.