இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள ஐசி ஐசியை வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார் .இவர் மீது வீடியோகான் குழுமத்திற்கு அளவுக்கதிகமாக கடன் வழங்கியதாக புகார்கள் நிழுவையில் உள்ளது கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் இவரை அடிப்படையாக வைத்து சந்தா எ சிக்னேச்சர் தேட் ருய்ண்ட் கேரிர் என்ற திரைப்படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இப்படத்தை கோவா திரைப்பட விழாவில் திரையிட பட இருந்தது. இந்தப் படம் சந்தா கோச்சாருக்கு களங்கம் சுமத்த முயற்சிப்பதாக அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவித்ததன் அடிப்படையில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.