ஒரு காலத்தில் புகழ்பெற்ற நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்தவர் ஜெனிலியா. மிக குறும்பான நடிகையாக அறியப்பட்டவர் இவர். சச்சின், உத்தமபுத்திரன், என பல படங்களில் நடித்துள்ளார்.
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் மிக அதிகமான குறும்புத்தனம் செய்யும் பெண்ணாக நடித்து பலரையும் கவர்ந்தார். மண்டையில் கொம்பு முளைக்கும் என இவர் பேசிய வசனங்கள் ரசிகர் ரசிகர்களை ஈர்த்தது.
இந்த நிலையில் இவர் ரிதேஷ் தேஷ்முக் என்பவரை மணந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட தொடங்கினார். அவருக்கு இரண்டு குழந்தைகள் அவற்றில் மூத்த குழந்தை ரேயானுக்கு இன்று பிறந்த நாளையொட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஜெனிலியா.