சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சுசீந்திரன் புதுமுகங்களுடன் மனோஜ், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இது.
மனோஜ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் படம் இது. மனோஜும் நல்லதொரு நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆர்.கே சுரேஷ் தயாரிப்பில் இப்படம் வெளியாக இருக்கிறது. வரும் டிசம்பர் 13ல் இப்படம் ரிலீஸ். இப்படத்தின் டிரெய்லர்.