சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு குறித்து நேற்று பார்த்தோம். கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே…

365eb25f4847bf34677a60b76972dc76

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு குறித்து நேற்று பார்த்தோம். கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடொக்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல் பின்வருமாறு:

ஒளிப்பதிவாளர்: விஜய் கார்த்திக் கண்ணன்
படத்தொகுப்பாளர்: நிர்மல்
கலை இயக்குனர்: கிரண்
சண்டைப்பயிற்சி இயக்குநர்: அன்பறிவ்
காஸ்டியூம் டிசைனர்: பல்லவி சிங்

மேலும் இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும், அதேபோல் பிரபல காமெடி நடிகர் ஒருவரும் இந்த படத்தில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன