போடா முண்டம் – படம் எப்படி

விஜய் டிவியின் கலக்க போவது யாரு மூலம் அறிமுகமானவர் ராமர். பின்பு என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா என கலாய்த்ததன் மூலம் என்னம்மா ராமர் என அழைக்கப்பட்டார். ஆத்தாடி என்ன உடம்பி என பாடியதன் மூலமும்…

விஜய் டிவியின் கலக்க போவது யாரு மூலம் அறிமுகமானவர் ராமர். பின்பு என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா என கலாய்த்ததன் மூலம் என்னம்மா ராமர் என அழைக்கப்பட்டார். ஆத்தாடி என்ன உடம்பி என பாடியதன் மூலமும் இவர் ரசிகர்களிடம் ரீச் ஆனார்.

3115d573f318729a8ff6ad2fd6b2c1b1

இவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம்தான் போடா முண்டம். இப்படம் முழுக்க முழுக்க பேண்டஸி காமெடி படமாக தயாராகி வருகிறது.

சூப்பர் டாக்கீஸ், மற்றும் அவதார் ப்ரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மாவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிராம் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன