வெளியானது டேனி பட கலக்கல் டீசர்

வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் டேனி. ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்தும் தஞ்சாவூர் பகுதியை மையமாக வைத்தும் இப்படம் உருவாகியுள்ளது. வரலட்சுமி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் ஷயாஜி சிண்டே, போன்றோர்…

வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் டேனி. ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்தும் தஞ்சாவூர் பகுதியை மையமாக வைத்தும் இப்படம் உருவாகியுள்ளது.

dcff3ca21311db2c1005579918ef87ee
dcff3ca21311db2c1005579918ef87ee

வரலட்சுமி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் ஷயாஜி சிண்டே, போன்றோர் நடித்துள்ளனர்

இயக்கம் சந்தானமூர்த்தி. இப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன