தமிழ் சினிமா விமர்சகர்களில் ஒருவர் பிரசாந்த் ரங்கசாமி. படங்களை நடுநிலையோடும் அமைதியாகவும் நெகட்டிவ் விசயங்களை தவிர்த்து விமர்சனம் செய்வதாக இவர் மீது ஒரு முத்திரை உள்ளது.
அதனால் சினிமா பிரபலங்களிடையே இவர் மிகவும் பிரபலம். இவர் நடிப்பில் கணபதி அய்யர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற குறும்படம் வர இருக்கிறது.
இப்போது அதன் டீசர் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.