ஹீரோ படம் எப்படி உள்ளது

முந்தைய படத்தில் நூதன முறையில் நடக்கும் நவீன டெக்னாலஜி திருட்டுக்களை புட்டு புட்டு வைத்த இயக்குனர் மித்ரன். இப்படத்தில் கல்வியில் கார்ப்பரேட் தலையீடுகள் பற்றிய படமாக இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைதான் இதுவும். முதல் பாதி…

முந்தைய படத்தில் நூதன முறையில் நடக்கும் நவீன டெக்னாலஜி திருட்டுக்களை புட்டு புட்டு வைத்த இயக்குனர் மித்ரன். இப்படத்தில் கல்வியில் கார்ப்பரேட் தலையீடுகள் பற்றிய படமாக இயக்கியுள்ளார்.

a20f199704bdea04dfe65cd07bfb8924

வித்தியாசமான கதைதான் இதுவும். முதல் பாதி ரோபோ சங்கருடனான காமெடி, அதோடு சிவகார்த்திகேயனுக்கும் இயல்பாகவே வரும் காமெடி என ஜாலியாக நகர்கிறது.

சிவகார்த்திகேயன் போஸ்டரில் சூப்பர் ஹீரோ லுக்குடன் நிற்கிறாரே அந்த காட்சி படத்தில் வருவதற்கு நேரம் பிடிக்கிறது. இதை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு கொஞ்சம் அயர்ச்சியாக இருக்கும்.

இண்டர்வெல்தான் சூடு பிடிக்கும் களம். இரண்டாம் பாதி இரும்புத்திரை போலவே மிக பரபரப்பாக செல்கிறது. பல காட்சிகள் விறு விறு சுறு சுறு என்று உள்ளது.

அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நன்றாகவே நடித்துள்ளனர். யுவனின் பின்னணி இசையும் அருமை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன