சூர்யாவின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பாளர் அறிவிப்பு!

சூர்யாவின் அடுத்த படத்தை பாலா, வெற்றிமாறன், விஷ்ணுவர்தன், ஹரி உள்பட 4 இயக்குனர்கள் பட்டியலில் இருந்த நிலையில் தற்போது சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது சூர்யாவின் 40வது படமான இந்தப்…


b668a25eb63e3375302586d7f450fc83

சூர்யாவின் அடுத்த படத்தை பாலா, வெற்றிமாறன், விஷ்ணுவர்தன், ஹரி உள்பட 4 இயக்குனர்கள் பட்டியலில் இருந்த நிலையில் தற்போது சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சூர்யாவின் 40வது படமான இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இயக்க உள்ளார். ஏற்கனவே கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அந்த அசுரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணையவதோடு சூர்யாவையும் தங்கள் கூட்டணியில் இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவின் 40வது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள ‘சூரரை போற்று’ திரைப்படத்தின் டீசர், டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன