புதிய லுக்கில் சிம்பு படங்கள் உள்ளே

சிம்புவுக்கு படங்களே இல்லாத சூழ்நிலை சூட்டிங் சரியாக வரவில்லை மாநாடு படம் ட்ராப். பின்பு மீண்டும் ஆரம்பிப்பதாக தகவல் , தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சிம்பு மீது வைத்த குற்றச்சாட்டு என பல பிரச்சினைகள் சிம்புவை…

சிம்புவுக்கு படங்களே இல்லாத சூழ்நிலை சூட்டிங் சரியாக வரவில்லை மாநாடு படம் ட்ராப். பின்பு மீண்டும் ஆரம்பிப்பதாக தகவல் , தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சிம்பு மீது வைத்த குற்றச்சாட்டு என பல பிரச்சினைகள் சிம்புவை சுற்றி கடந்த சில மாதங்களாக அரங்கேறியது.

f8f9a58044784bc570ed8e74867f80a7

இந்நிலையில் பக்திப்பரவசத்துடன் ஸ்வாமிக்கு மாலையணிந்து ஐய்யப்பன் கோவிலுக்கு சமீபத்தில் சிம்பு சென்று வந்தார்.

சென்று வந்த உடன் தனது லுக்கை வெளியிட்டுள்ளார். இது அடுத்த படத்திற்கான லுக் என்று தெரிகிறது.

மாநாடு படத்திற்கான லுக் ஆகத்தான் இது இருக்கும்.

941aa36d90f29d1f953022b821eaa4f9-1
6006deacfd477f03b4c8e120ccf6cdae-1
b6ad2aed6bd3ab303286f4ac815b80b0-1

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன