வரலட்சுமி நடிக்கும் சேஸிங் பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். இப்படத்தை வீரக்குமார் என்பவர் இயக்கி வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார் அதிரடி வேடத்தில் அசத்துகிறார். ஆக்சன் காட்சிகளில் இவர் அசத்துகிறார்.
இந்த படத்தின் டீசர் இதோ.