ஆல்கஹாலுக்கு இப்போது நோ- நடிகை சோனா

பத்து பத்து, குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சோனா. கவர்ச்சிகரமான வேடங்களை ஏற்று நடித்த சோனாவை தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு தெரியும். சில வருடங்களாக அதிக படங்களில் இவர் நடிக்கவில்லை. இந்த…

பத்து பத்து, குசேலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சோனா. கவர்ச்சிகரமான வேடங்களை ஏற்று நடித்த சோனாவை தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கு தெரியும்.

df1018e3abf786b3f86b4c49eb4af2b2

சில வருடங்களாக அதிக படங்களில் இவர் நடிக்கவில்லை. இந்த வருடம் இவர் படங்களில் நடித்தாரா என தெரியவில்லை அந்த அளவு இவரைப்பற்றி முன்பு போல் தகவல்கள் வருவதில்லை.

இந்நிலையில் இவர் கூறி இருப்பதாவது. இந்த வருடம் நான் நான்கு படங்களில் நடித்துள்ளேன் 12 படங்களில் நடிக்க அழைப்பு வந்து நான்கை மட்டுமே ஏற்றுக்கொண்டேன்.

குடிப்பதை நிறுத்திவிட்டேன். நான் பக்குவம் அடைந்திருக்கிறேன். தற்போது சேஸிங், பரமபத விளையாட்டு, அசால்டு, தேடுதல், பச்ச மாங்க ஆகிய படங்களில் நடிக்கிறேன். 2020ம் வருடம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறேன்’ என்று இவர் கூறி இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன