சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலை புத்தாண்டு பரிசு!

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதால்…


3988ccbe1a5dc0919d9b77c92769f0c4

சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இதனையடுத்து இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதால் இந்த படத்தின் புரமோஷன் பணியையும் தற்போது தொடங்கியுள்ளனர்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பை இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து செகண்ட் லுக் போஸ்டருக்காக சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன