தர்பார் புதிய ப்ரோமோ வெளியீடு!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படமான தர்பார் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு…

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படமான தர்பார் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார்.

e0711db752fc5d3d972f971174cb1f1e

தற்போது இப்படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இப்படத்தின் டீசர், டிரைலர் என அனைத்தும் டிரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன