லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானம் தனது திறமையால் மன்மதன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார் வாய்ப்பை தக்க வைத்து கொண்ட சந்தானம் பின்பு எல்லா படங்களிலும் பட்டைய கிளப்பினார்.
இப்போது நடித்து வெளிவர இருக்கும் தனது டகால்டி படம் வெற்றி பெறவும் புதிய ஆண்டு நல்ல முறையில் தொடங்கவும் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 1ம் தேதியன்று சென்று வந்துள்ளார் சந்தானம்.
அங்கு சொக்கநாதரையும் மீனாட்சியையும் வணங்கி திரும்பியுள்ளார் இவர்.