மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-நயன்தாரா: இயக்குனர் யார் தெரியுமா?

nayanthara vijay sethupathi images photos விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில்…


2d643a6a3f690983c2f1926d2988361f
nayanthara vijay sethupathi images photos

விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

விஜய்சேதுபதி நயன்தாரா இணையும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்து வரும் லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

லலித் இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்து வரும் ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதுகுறித்த அறிவிப்பு மாஸ்டர் படம் வெளியானவுடன் வெளியாகும் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை விக்னேஷ்சிவன் தொடங்கி விட்டார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன