நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் இளைய திலகமுமான பிரபு கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே .குறிப்பாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவின் தீவிர ரசிகன்தான் பிரபு என்பது தெரியவந்துள்ளது.
சுரேஷ் ரெய்னாவுடன் பிரபு எடுத்த புகைப்படத்தைப் தனது டுவிட்டரில் செய்துள்ள பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, சின்னதம்பி உடன் சின்ன தல என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது