ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்ட்: ஆவணப் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேர் கிரில்ஸ் இயக்கிய ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றது என்பது தெரிந்ததே இந்த ஆவணப்படம் விரைவில் ஒளிபரப்பாகும் என…


271f417dce1383b6110e9f5ddab08850

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேர் கிரில்ஸ் இயக்கிய ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றது என்பது தெரிந்ததே
இந்த ஆவணப்படம் விரைவில் ஒளிபரப்பாகும் என டிஸ்கவரி சேனல் ஏற்கனவே விளம்பரப்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது மார்ச் 23-ம் தேதி இரவு 8 மணிக்கு இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக டிஸ்கவரி சேனல் அறிவித்துள்ளது

அதுமட்டுமின்றி இது குறித்த ஒரு வீடியோவையும் டிஸ்கவரி சானல் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன