90களின் இறுதியில் அறிமுகமாகி சில வருடம் தமிழ் சினிமாவில் கலக்கியவர் சிம்ரன். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து ரஜினியுடன் மட்டும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகினார்.
பின்பு திருமணம் செய்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தார்.
டிக் டாக் செயலிக்கு அடிமையாகாத நபர்களே இருக்க முடியாது அந்த அளவு டிக் டாக்கில் பலரும் தங்களது திறமைகளை ஆடல் பாடல் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடிகை சிம்ரனும் அவர் நடித்து மிக பிரபலமான வாலி படத்தில் இருந்து ஏப்ரல் மாதத்தில் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.