விஜய் சேதுபதி படத்திற்கு இசை அமைக்க முடியாது: இளையராஜா

விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று கடைசி விவசாயி. இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் திடீரென இயக்குனர் மணிகண்டனுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது இதனை அடுத்து இந்த படத்திற்கு…

54ef80d4fcdfe34935d5a784706f8e5b

விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று கடைசி விவசாயி. இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையமைத்து வந்த நிலையில் திடீரென இயக்குனர் மணிகண்டனுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து இந்த படத்திற்கு இசை அமைக்க முடியாது என இளையராஜா விலகிவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன