ரஜினியுடன் தமிழருவி மணியன் திடீரென இன்று காலை சந்தித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அரசியல் புதிய அரசியல் கட்சி அமைத்து அனைத்து தொகுதியிலும் போட்டியிட உள்ள நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார் என்பது தெரிந்ததே