சூர்யாவின் நடிப்பில் சூரரை போற்று படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தின் சிங்கிள் பாடலாக மண்ணுருண்டை மேல என்ற பாடல் நேற்று வெளியாகியுள்ளது.
கிராமிய பாடலான மொச்சக்கொட்ட பல்லழகி பாடலின் சாயலில் இப்பாடலை ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
எழுந்து ஆடவைக்கும் அதிரடியாக இப்பாடல் தயாராகியுள்ளது.