டெடி படத்தின் டீசர் எப்போது

சிபிராஜ் நடிப்பில் நாணயம், ஜெயம் ரவி நடிப்பில் மிருதன், டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி செளந்தராஜன் இவரின் படங்கள் எப்போதுமே வித்தியாசமான வகையில் இருக்கும் அதாவது யாரும் சொல்லாத கதையாக இருக்கும்…

சிபிராஜ் நடிப்பில் நாணயம், ஜெயம் ரவி நடிப்பில் மிருதன், டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி செளந்தராஜன் இவரின் படங்கள் எப்போதுமே வித்தியாசமான வகையில் இருக்கும் அதாவது யாரும் சொல்லாத கதையாக இருக்கும் ஆங்கில படங்களின் உல்டாவாகவும் சில படங்கள் இருக்கும் இருந்தாலும் தமிழுக்கேற்ற வகையில் பார்க்கும்படியாக இந்த கதைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

52553ad06cb54224fdad607bcd4ce1ed-1

சக்தி செளந்தர்ராஜன் தற்போது ஆர்யா நடிப்பில் டெடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 11 மணியளவில் டீசர் வெளியாகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன