வெளியானது மாஸ்டர்- வாத்தி கம்மிங் பாடல்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று மாலை 5மணியளவில் வாத்தி கம்மிங் என்ற பாடல் மாஸ்டர் படத்தில் இருந்து ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டது. விஜய் ரசிகர்கள் இப்பாடல் சம்பந்தமான டுவிட்டை ட்ரெண்டிங் ஆக்கியதுடன்…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று மாலை 5மணியளவில் வாத்தி கம்மிங் என்ற பாடல் மாஸ்டர் படத்தில் இருந்து ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டது.

7e582722a96d429eb1b6b3374e2a6976

விஜய் ரசிகர்கள் இப்பாடல் சம்பந்தமான டுவிட்டை ட்ரெண்டிங் ஆக்கியதுடன் இப்பாடலுக்காக காத்திருந்தனர் இதோ அந்த பாடல் வெளியாகி விட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன