கலக்க போவது யாரு சரத்துக்கு விரைவில் திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த பிறகு கேபிஒய் தீனா என தன் பெயரை மாற்றிக்கொண்டார். இவர் மொட்டை ராஜேந்திரன் போல…

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த பிறகு கேபிஒய் தீனா என தன் பெயரை மாற்றிக்கொண்டார்.

1f37848921e4365d968cc44f161e1fdf

இவர் மொட்டை ராஜேந்திரன் போல செய்யும் சேட்டைகள் கலக்க போவது யாருவில் மிக பிரபலம்.

இவர் தனது தோழி கிருத்திகாவை மணம் செய்ய இருக்கிறார். சமீபத்தில்தான் மோதிரம் மாற்றி இருவருக்கும் நிச்சயமாகியுள்ளது.

இந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தீனா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன