சினிமா படப்பிடிப்புகள் முழுவதும் இம்மாத இறுதிவரை ரத்து

தமிழ் சினிமா உட்பட அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் வரும் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக உலகம் முழுவதும் கடும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள்,…

தமிழ் சினிமா உட்பட அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் வரும் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக உலகம் முழுவதும் கடும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

7615b6e6a3346b1ddb44ded8c46769ca

தியேட்டர்கள், கோவில்கள்,மால்கள் போன்றவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக அளவிளான கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா வைரஸ் தடுக்கும் பொருட்டு,மார்ச்31 வரை அனைவரும் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்திய அளவிளான வெப் சீரிஸ், தொடர்கள், சினிமா உள்ளிட்ட எந்த படப்பிடிப்புகளும் நடைபெறாது என அகில இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன