அஜய் , விஜய் படத்தை இயக்குகிறாரா

விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் இவ்வேளையில் அவரின் அடுத்த படத்தை அட்லி, முருகதாஸ், சுதா கொங்கரா ஆகியோரில் யாராவது ஒருவர் இயக்குவதாக கூறப்பட்டது. இந்நிலையில் யாரோ ஒருவர் டிமாண்டி காலனி…

விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் இவ்வேளையில் அவரின் அடுத்த படத்தை அட்லி, முருகதாஸ், சுதா கொங்கரா ஆகியோரில் யாராவது ஒருவர் இயக்குவதாக கூறப்பட்டது.

5322a70ad4640de0cc2345e364f75117-2

இந்நிலையில் யாரோ ஒருவர் டிமாண்டி காலனி இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குவதாக கூறப்பட்டது.

இதை கேள்விப்பட்ட அஜய் ஞானமுத்து இது யார் பார்த்த வேலைனு தெரியவில்லை விஜய் படத்தை தான் எதுவும் இயக்கவில்லை என தெரிவித்துள்ளார்

இவர் தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன