சேரனின் நடிப்பில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான படம் ராஜாவுக்கு செக்.சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் நடிகர் சேரன் மிக கஷ்டப்பட்டு நடித்திருந்தார். ஆனால் படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.தற்போது இந்த படம் ப்ரைம் வீடியோக்களில் வருவதாக தெரிகிறது.
இதை பார்த்து விட்டு பாராட்டிய ஒருவரிடம் சேரன் மிகுந்த வருத்தப்பட்டுள்ளார்.
அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு… என சேரன் கூறியுள்ளார்.