மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. இதில் விஜய்,விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழா நடப்பதற்கு முன் நடிகை மாளவிகா மோகனன் ஒரு பாடலுக்கு தனது மெல்லிய அசைவுகளை காண்பித்து ஒரு வீடியோ உருவாக்கி உள்ளார்.
அதை தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகிறது.