ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படத்தின் பர்ஸ்ட் லுக்

எஸ்.எஸ் ராஜமவுலி எப்போதும் வித்தியாசமான படங்களை இயக்க கூடியவர். நான் ஈ, மாவீரன், பாகுபலி 2 பார்ட்கள் என அவரின் எல்லாமே தமிழ் தெலுங்கில் வெற்றிப்படங்கள்தான். அவர் தற்போது ஆர் ஆர் ஆர் என்ற…

எஸ்.எஸ் ராஜமவுலி எப்போதும் வித்தியாசமான படங்களை இயக்க கூடியவர். நான் ஈ, மாவீரன், பாகுபலி 2 பார்ட்கள் என அவரின் எல்லாமே தமிழ் தெலுங்கில் வெற்றிப்படங்கள்தான்.

dc60dd8686c17ecaefa29ac9f7acc18b

அவர் தற்போது ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு திரைப்பட முன்னணி நாயகர்கள் நடிக்கும் இப்படம் தென்னக மொழிகளில் வெளிவருகிறது.

இன்று இப்படத்தின் நடிக்கும் ராம் சரண் தேஜாவின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன