குருதி ஆட்டம் படம் குறித்து இயக்குனர் கணேஷ் மனம் திறந்துள்ளார். எட்டு தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் கணேஷ் இவர் தற்போது குருதி ஆட்டம் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பற்றி இவர் கூறுகையில்
அதர்வா -பிரியா பவானி சங்கர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மதுரையை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் அதர்வாவுக்கும், ராதாரவிக்கும் இடையே நடக்கும் மோதல்கள்தான் படத்தின் கதையாம்.
எட்டு தோட்டாக்கள் படம் ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்டது.அதுபோலவே இப்படமும் வித்தியாசமான அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.