நடிகர் கமலுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் அவர் வீட்டுக்கு முன் எச்சரிக்கை நோட்டீஸை மாநகராட்சி ஒட்டியது.
பின்பு இது வேகமாக வைரல் ஆனதை வைத்து மக்கள் நீதி மய்யத்தினர் எப்படி கேட்காமல் நோட்டீஸ் ஒட்டினீர்கள் என கேட்டதாகவும் இதனால் உடனே நோட்டீஸை மாநகராட்சி அகற்றி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கமல் வரும் ஏப்ரல் 6 வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.