ஜோர்டானில் சிக்கியுள்ள பிரித்விராஜ்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிரித்விராஜ். தமிழில் கனாக்கண்டேன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். மலையாள இயக்குனர் ப்ளெஸ்ஸி இவரை வைத்து ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தை இயக்கி…

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிரித்விராஜ். தமிழில் கனாக்கண்டேன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

38569dce2aa85b9977913c6d356bf2fb

மலையாள இயக்குனர் ப்ளெஸ்ஸி இவரை வைத்து ஆடு ஜீவிதம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் . இந்த படத்துக்காக இவர் ஜோர்டான் சென்றுள்ளார்.

சவுதி அரேபியா வேலைக்கு சென்று அங்கு ஆடு மேய்க்க தள்ளப்படும் இளைஞனின் கதைதான் இது.

தற்போதுள்ள கொரோனா தொற்றால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,

இப்படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்றுள்ள பிரித்விராஜும், படக்குழுவினரும் ஜோர்டானில் சிக்கி தவிக்கின்றனராம். இவர்கள் கேரள முதல்வரின் உதவியை நாடியுள்ளனராம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன