தனிமைப்படுத்தப்பட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத்

கடந்த வருடம் தல அஜீத் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது மாறா, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் பெங்களூருவில்தான்…

கடந்த வருடம் தல அஜீத் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது மாறா, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் பெங்களூருவில்தான் தற்போது வசித்து வருகிறார்.

1afd970e7cd9ef0ebe64f606e951e136

இவர் கடந்த சில நாட்களாக அடிக்கடி விமான பயணம் மேற்கொண்டு வந்துள்ளார்.உள்ளூரில்தான் இவர் சுற்றி இருந்தார் என்றாலும் இவரை ஆய்வு செய்த அதிகாரிகள் இவர் சென்ற விமானங்களில் அதிகம் வெளிநாட்டவர் பயணித்தார்கள் என்பதால் இவருக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடாது என்ற அச்சத்தில் இவர் சுகாதாரத்துறை அதிகாரிகளால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன