நேற்று இரவு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து விளக்கு ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் அனைவரும் இரவு 9 மணியளவில் விளக்கேற்றினர்.
இதில் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்றனர். இதில் சில பிரபலங்களும் பங்கேற்றனர் அந்த புகைப்பட தொகுப்புகள் இதற்கு முந்தைய செய்தியில் வெளியாகியுள்ளது. இது இரண்டாவது தொகுப்பாகும்.