நடிகர் விவேக் இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். எம்.எஸ்.வி இளையராஜா இசை மீது தீவிர ஆர்வம் கொண்ட விவேக் அதை தனது கீ போர்டில் வாசிக்கவும் செய்வார்.
சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில் வந்த அஞ்சலி அஞ்சலி பாடலை மிக அழகாக வாசித்துள்ளார் இவர்.
எம்.எஸ் வி இளையராஜா , ஏ.ஆர் ரஹ்மான் இல்லாவிட்டால் நம் பயணம் தனிமை பயணம் என விவேக் கூறியுள்ளார்.