இயக்குனர் அட்லி இயக்குனர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட. ராஜா ராணி, மெர்சல்,தெறி ,பிகில் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும் தயாரிப்பாளராக பெரிய வெற்றியை கொடுக்க தவறி இருக்கிறார்.
இதற்கு முன் இவர் தயாரித்த படம் சங்கிலி புங்கிலி கதவ திற என்ற படம். ஜீவா நடித்திருந்தார் ஆனால் பெரிய வரவேற்பில்லை
இந்நிலையில் அந்தகாரம் என்ற படத்தை இவர் தயாரித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கியுள்ளார்இந்த படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.