ஹாலிடேஸில் தன் வாழ்க்கை வரலாறை எழுதும் சிரஞ்சீவி

லாக் டவுன் விடுமுறையால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் பல நடிகைகள் வீட்டு வேலைகள் செய்வது, வித்தியாச வித்தியாச டிஷ்கள் செய்து குடும்பத்தாரை அசத்துவது என கலக்கி வருகின்றனர்.நடிகர்களும் விளையாடுவது, கம்பு சுற்றுவது, உடற்பயிற்சி செய்வது,…

லாக் டவுன் விடுமுறையால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் பல நடிகைகள் வீட்டு வேலைகள் செய்வது, வித்தியாச வித்தியாச டிஷ்கள் செய்து குடும்பத்தாரை அசத்துவது என கலக்கி வருகின்றனர்.நடிகர்களும் விளையாடுவது, கம்பு சுற்றுவது, உடற்பயிற்சி செய்வது, டான்ஸ் ஆடுவது என கலக்கி வருகின்றனர் நடிகர் சிரஞ்சீவி தன் பங்குக்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் சுயசரிதை எழுதி வருகிறாராம்.

bf0dd3f82e356ab5f6c17fff135527f4

தான் சம்பந்தப்பட்ட சினிமாக்கள் வாழ்க்கை வரலாறுகளை தொகுத்து எழுதி வருகிறாராம். ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் அல்லவா எழுதி புக்கு போட்டாலும் நல்லா விற்கும் என்பது உறுதி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன