அந்தகாரம் த்ரில்லர் பட டிரெய்லர்

இயக்குனர் அட்லி சில வருடங்களாக படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.சங்கிலி புங்கிலி கதவ திற படம் இவர் தயாரிப்பில் வந்த படங்களில் ஒன்றாகும். இப்போது அந்தகாரம் என்ற படத்தை தயாரித்துள்ளார். விக்னராஜன் என்பவர் இயக்கியுள்ள இப்படம் முற்றிலும்…

இயக்குனர் அட்லி சில வருடங்களாக படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.சங்கிலி புங்கிலி கதவ திற படம் இவர் தயாரிப்பில் வந்த படங்களில் ஒன்றாகும்.

8a725789ed8b54512482cdd8b3005f6a

இப்போது அந்தகாரம் என்ற படத்தை தயாரித்துள்ளார். விக்னராஜன் என்பவர் இயக்கியுள்ள இப்படம் முற்றிலும் வித்தியாசமாக சஸ்பென்ஸாக உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன