நடிகர் பார்த்திபன் அனைவரும் கொரோனா குழப்பங்களால் வீட்டில் இருப்பதை ஒட்டி , தன் ரசிகர்கள் பலரிடம் தினம் தோறும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் உரையாடி வருகிறார்.
இவரிடம் நேரலையில் இயக்குனர் சான்ஸ் கேட்ட பலருக்கு ஒரு தொடர்பு எண்ணை கொடுத்திருந்தார். அந்த எண்ணுக்கு இப்போது வேண்டாம் எனவும் புதிதாக வாய்ப்பு தேடுபவர்கள் உதவி இயக்குனராக இந்த மெயில் ஐடிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்பவும் என ஒரு மெயில் ஐடி கொடுத்துள்ளார் அந்த மெயில் ஐடி இதோ. கீழ் உள்ள டுவிட்டர் லிங்கில் பார்த்துக்கொள்ளவும்.