இளையராஜா இசை குறித்து விவேக் புது விளக்கம்

இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் இது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். நடிகர் விவேக்கும் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். நடிகர் விவேக்கின் மகள்கள் இரண்டு பேருக்கும் இசைஞானி…

இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் இது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்.

a30a417a70869afbe7f6d8aa95f8a750

நடிகர் விவேக்கும் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். நடிகர் விவேக்கின் மகள்கள் இரண்டு பேருக்கும் இசைஞானி இளையராஜாதான் பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி இளையராஜாவின் பாடல்களை க் போர்டில் வாசிக்கும் விவேக் இப்போதைய லாக் டவுன் பீரியடிலும் வாசித்து வருகிறார்.

இளையராஜாவின் இசையை கொட்டப்பட்டு கொட்டப்பட்டு புழு வண்ணத்துப் பூச்சி ஆதல் போல இனிய இசை கேட்டுக் கேட்டே , ரசிகன் கலைஞன் ஆகலாம் போல!! Thatz ilayaraja magic!

என கூறியுள்ளார் விவேக்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன