நேரலையில் நடிகர்கள், நடிகைகள், மியூசிக் டைரக்டர்கள்,பாடகர்கள் தற்போதைய காலத்தில் இணைவது அதிகமாக உள்ளது.சமூக வலைதளங்களில் லைவ் போட்டு தனது அனுபவங்களை பேசிக்கொண்டே வருகின்றனர்.
அப்படியாக பிரபல பாடகர் சங்கர் மகாதேவனும் இன்று தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் இணைகிறார். இன்று மாலை 19.04.2020 அன்று மாலை 7.30 மணிக்கு ரசிகர்களுடன் இணைகிறார்.
சங்கர் மகாதேவனின் மகன் பாடகர் சித் மகாதேவனும் இதில் இணைவது குறிப்பிடத்தக்கது.