கடுமையான ஒர்க் அவுட்டில் ஜித்தன் ரமேஷ்

ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரமேஷ் . இவர் நடிகர் ஜீவாவின் அண்ணன், தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரியின் மகனாவார்.இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சில படங்கள் சுமாரான வெற்றி பெற்றாலும்…

ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரமேஷ் . இவர் நடிகர் ஜீவாவின் அண்ணன், தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரியின் மகனாவார்.இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சில படங்கள் சுமாரான வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

9ff6f23709cc1f7925a9aeb700873657

இருப்பினும் இவர் தொடர்ந்து மன உறுதியுடன் வெற்றிப்படம் கொடுத்து விட போராடித்தான் வருகிறார். அதற்காக உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் சிறந்த கதைகளில் நடித்தாலும் அது பெரும்பாலும் பெரிய அளவில் பேசப்படுவதில்லை. விரைவில் இவரின் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன