கொரோனா வாகன ரெய்டு- எதிர்பாராமல் பெண் குழந்தை செய்த செயல்

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் நிலைகுலைந்துள்ளது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் லாக் டவுன் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவிலும் கடைபிடிக்கப்படுகிறது. இப்படி லாக் டவுன் நடைபெற்று வரும் இந்த நேரத்தில்,…

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் நிலைகுலைந்துள்ளது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் லாக் டவுன் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவிலும் கடைபிடிக்கப்படுகிறது. இப்படி லாக் டவுன் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், கேரள மாநிலத்தில் ஒரு பகுதியில் டூவீலரில் வந்த ஒரு பெண்ணை போலீசார் நிறுத்துகின்றனர்.

b87d1b5d569c0a926b05eefde0b16d6c-1

அதற்கு அந்த பெண் மலையாள மொழியில் கொச்சுக்கு கால் வலி என்று சொல்லி ஏதோ சமாளிக்கிறார் யாருக்கு என அவர் திரும்ப கேட்பதற்குள் கால் வலி என்று சொல்லப்பட்ட பெண் இறங்கி விடு விடுவென ஓட்டம் பிடிக்கிறது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன