எஸ்.ஜே சூர்யாவின் பாடி லாங்வேஜ் கொஞ்சம் வித்தியாசமானது. தனது ஆரம்ப கால படங்களில் சற்று வித்தியாசமான காமெடிகளை செய்துள்ளார்.
அன்பே ஆருயிரே படத்தில் வரும் ஒண்ணு இருக்கு ஆனா இல்ல காமெடியில் கலக்கி இருப்பார். இவரின் நகைச்சுவையை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.
இன்று டுவிட்டரில் எஸ்.ஜே சூர்யாவின் ரசிகர் ஒருவர் கீழ்க்கண்டவாறு அவரை புகழ்ந்துள்ளார்.
ஜோக்கர் மூவி தமிழ்ல ரீமேக் பண்ண பட்டதுன்னுன்னா அதுக்கு பொருத்தமான ஒரே ஆளு எனக்கு தெரிஞ்சி எஸ்.ஜே சூர்யா மட்டும் தான், (இருக்கு இல்ல ஊர்வசி மேடம் கூட பண்ணுன காமெடி ஸீன்ஸ்’ல கூட அந்த Attitude இருக்கும்) வியாபாரி படம் அந்த Psycho பேச்சு/இவரோட பிஸிக்கல் அப்பியரன்ஸ் கூடஜோக்கருக்கு பொருந்தும்