isha

தல அஜீத் பிறந்த நாள்- அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்த அருண் விஜய்

தல அஜீத்துக்கு முரட்டுத்தனமான ரசிகர்கள் பலர் உள்ளனர். அஜீத்துக்கு பொதுமக்கள் தவிர்த்து சினிமாவிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே சிம்பு, அருண் விஜய் போன்றோர் எல்லாம் அஜீத்தின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். அஜீத்தின்…

தல அஜீத்துக்கு முரட்டுத்தனமான ரசிகர்கள் பலர் உள்ளனர். அஜீத்துக்கு பொதுமக்கள் தவிர்த்து சினிமாவிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே சிம்பு, அருண் விஜய் போன்றோர் எல்லாம் அஜீத்தின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

8f1b818144bd9dca9003f4513772165c

அஜீத்தின் பிறந்த நாள் வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினம் அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை ஒட்டி அஜீத் ரசிகர்கள் பெஸ்டிவல் மூடில் வந்து விட்டனர்.

தீவிர அஜீத் ரசிகரான அருண் விஜய் தன் பங்குக்கு அஜீத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அன்புடன் உங்களுக்காக…

அன்பு.. நேர்மை.. உழைப்பு.. இதற்கு 100% பொருந்துபவர் நம் தல அஜித்!! என தெரிவித்துள்ளார் அருண்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன